Tuesday, 28 April 2009

வணக்கம்

வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்

Friday, 24 April 2009

டியர் காம்ரேட்?



திராவிடத்திற்குள்
அடங்கிப்போன
கம்யூனிசம்...

கொம்பா மொளச்சிருக்கு!



ரெட்டலைக்கு ரெண்டு!
கூட்டணிக்கு ரெண்டு!!
நாலு ஓட்டும் நாந்தான் குத்துவன்!

சிதம்பர ரகசியம்?



எலக்‌ஷனுக்கு
எலக்‌ஷன்
வேட்டிய
உருவுறானுக
தலைவா!

ரத்தத்தின் ரத்தம்!



அட்சயதிருதியை வருதாமே
இந்த கையில ரெண்டு செஞ்சு மாட்டணும்!!

தாகம்..



என்று தணியும் இந்த திராவிட தாகம்??

Thursday, 23 April 2009

அச(த்த)ல்!!



போராடி கிடைத்த நாலு சீட் அதிருப்தியை கூட்டணி கட்சியினர் முன் காட்டிக் கொள்ளாமல், இலங்கைத் தமிழருக்காக பீறிட்டு எழுந்த உணர்ச்சிகளைப் பிட்டு பிட்டு வைத்த வைகோவின் நெல்லை பொதுக்கூட்ட பார்வையாளர் வரிசையில் கிடைத்த அசல் சிரிப்பு.
சிரிப்பு மட்டுமா?
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியா மனநிலை பிறழ்ந்த மங்கையும் அசல்தான்!